BREAKING NEWS

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 14 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 14 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா.

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் எஸ்டிபிஐ கட்சியின் 14 ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருபுவனம் பேரூர் கிளை தலைவர் ஹஜ் முஹம்மது தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம்
கலந்து கொண்டு கொடியேற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல்லாஹ் மாநில விவசாய அணி ஒருங்கிணைப்பாளர் முஹம்மது, தஞ்சை மாவட்ட சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் முஹம்மது அனஸ், திருவிடைமருதூர் தொகுதி செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், கிளை செயலாளர் அப்துல் மாலிக்,சகாபுதீன், அழகர்சாமி, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )