கூடங்குளம் பகுதியில் தே.மு.தி.க கிளை கழகங்கள் ஆய்வு கூட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் தே.மு.தி.க கிளை கழகங்கள் ஆய்வு செய்ய மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்பது பற்றி ஆலோசனை செய்ய தே.மு.தி.க மாநில துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்தசாரதி மற்றும் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் விஜிவேலாயுதம் வருகை அவர்களுக்கு தே.மு.தி.க ஒன்றிய கழக செயலாளர் துரைபாண்டி தலைமையில் சிறப்பாக வரவேற்பு வழங்கபட்டது.
கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்பது பற்றி ஆலோசனை நடைபெற்றது அந்த கூட்டத்தில் தே.மு.தி.க மாவட்ட துணை செயலாளர் ஆல்வின் ராஜா டேவிட் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து மற்றும் மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் V.R.சுயம்பு மற்றும் ஒன்றிய பொருளாளர் முத்துசாமி,கூடங்குளம் ஊராட்சி கழக செயலாளர் ப.ராஜேந்திரன் மற்றும் உதயராஜா,வசந்த், இசக்கிமுத்து கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.
