கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அந்தியூர் அண்ணாமடுவில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் துரைராஜ் கலந்து கொண்டார் இதில் மாவட்டத் துணைச் செயலாளர் கணபதி முன்னிலை வகித்தார் இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized
