கோவில்பட்டியில் அரசு பேருந்தில் பயணம் செய்த இறக்கிவிட்ட நடத்துனர் பயனாளிகளை வாக்குவாதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணி அளவில் கோவில்பட்டி டு திருநெல்வேலிக்கு பயனாளிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் பயனாளிகளை இறக்கி விட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுநர்.
இதனால் பயனாளிகளை ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கோவில்பட்டி அரசு பேருந்து பணிமனை இருந்து மாற்று பேருந்தில் பயனாளிகளை ஏற்றி சென்றனர். அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது..
TAGS கோவில்பட்டிகோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம்தூத்துக்குடிதூத்துக்குடி districtதூத்துக்குடி மாவட்டம்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிமாவட்டச் செய்திகள்