சங்ககிரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி இன்று இரவு பதவி ஏற்றார். அதனையொட்டி சங்ககிரி பாஜக சார்பில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் கார்த்திக் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர், நகர பொது செயலாளர் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவு, இளைஞர் அணியினர் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
TAGS annamalai bjpBjpsalemsalem districtsalem district newsசேலம்சேலம் மாவட்டச் செய்திகள்சேலம் மாவட்டம்