சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவக்கம்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன இதில் சத்தியமங்கலம் விழா முண்டி பவானிசாகர் டிஎன் பாளையம் ஆசனூர் தாளவாடி கெட்ட வாடி கேர்மாளம் கடம்பூர் தலமலை 10 வனச்சரகங்கள் உள்ளன.
இதில் இன்று முதல்(27-06-2022) (02-07-2022)இரண்டாம் தேதி வரை ஆறு நாட்களுக்கு முதல் 3 நாட்கள் நேர்கோட்டு பாதையிலும் 3 நாட்கள் மாமிச உன்னிகளையும் கணக்கெடுத்து சென்னை வனத்துறை தலைமை அதிகாரிக்கு அனுப்ப உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் வன சரகத்திற்கு உட்பட்ட உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) யோகேஷ் குலால் அவரது தலைமையில் வனவர் தீபக்குமார் உயிரியலாளர் சக்திவேல் உள்ளிட்ட துப்பாக்கி ஏந்திய ஆறு பேர் கொண்ட குழு மற்றும் ரேடார் காம்பஸ் ஜிபிஎஸ் போன்ற நவீன உபகரணங்களை கொண்டு காட்டு பண்ணாரி இல் இருந்து கணக்கெடுக்கும் பணி துவங்கினர்.
CATEGORIES முக்கியச் செய்திகள்
