BREAKING NEWS

சர்க்கரை விற்பனை ஒன்றிய அரசின் கட்டுப்பாடில் இருப்பதால், அரசு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தேங்கி கிடப்பதை தவிர்த்திடவும், கரும்பு விவசாயிகருக்கு கரும்புக்கான பணம் விரைவில் கிடைத்திடவும் மாநில அரசின் கட்டுப்பாடில் கொண்டுவரக்கோரியும்.

சர்க்கரை விற்பனை ஒன்றிய அரசின் கட்டுப்பாடில் இருப்பதால், அரசு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தேங்கி கிடப்பதை தவிர்த்திடவும், கரும்பு விவசாயிகருக்கு கரும்புக்கான பணம் விரைவில் கிடைத்திடவும் மாநில அரசின் கட்டுப்பாடில் கொண்டுவரக்கோரியும், நிலுவைத் தொகை 21 கோடி ரூபாயை வழங்கிடக்கோரியும், தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டம்.

பேட்டி: 1 திரு. ராமசாமி – தலைவர்- கரும்பு விவசாயிகள் சங்கம்.

2 திரு. கோவிந்தராஜ் – கரும்பு விவசாயி.

தஞ்சை குருங்குளம் அறிஞர் அண்ணா அரசு சர்க்கரை ஆலை முன்பு.

கரும்பு விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளில் கரும்பை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு ஆலைக்கு கரும்பை கொடுத்த வகையில் 21 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்கிடக் கோரியும்,

சர்க்கரை விற்பனையை மாநில அரசுகளின் கட்டுப்பாடில் கொண்டுவரக் கோரியும் முழக்கமிட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )