BREAKING NEWS

சாலியமங்கலம் பகுதியில் சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்தது விவசாயிகள் பர்தா போட்டு மூடி வருகின்றனர்.

சாலியமங்கலம் பகுதியில் சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மழையில் நனைந்தது விவசாயிகள் பர்தா போட்டு மூடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது இந்த வகையில் சாலியமங்கலம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் பைபாஸ் சாலை பகுதியில் நீண்ட தூரத்திற்கு கொட்டி வைக்கப்பட்டுள்ளது .

எந்நிலையில் இன்று மாலை திடீரென மழை பெய்ததால் சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மழையில் நனைத்து வீணானது இதையடுத்து விவசாயிகள் பர்தா கொண்டு நெல்மணிகளை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )