சினிமா
யாஷிகா உடைத்த ரகசியம்..! பிக் பாஸ் நிரூப்புடன் திருமணம் எப்போது..?
திருமணம் குறித்து தனக்கு எந்த ஐடியாவும் தற்போது இல்லை என பிக்பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்…
தற்போது விபத்தில் இருந்து மீண்டும் மெல்ல மெல்ல அதில் இருந்து குணமடைந்து, பழைய நிலைக்கு மாறியுள்ள யாஷிகா மீண்டும் கவர்ச்சி அலப்பறை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சேலையில் கவர்ச்சி சொட்ட சொட்ட யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள போஸ் ஹாட்டாக பரவி வருகிறது.இவர் வெளியாகியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திலேயே மிரட்டல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மிரள வைத்த படம் யாஷிகா ஆனந்த், அதன் பின்னர் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்க துவங்கியவர்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
பட வாய்ப்புகள் கை விட்டாலும்… பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பலமாக கை கொடுத்தது. அம்மணியின் கவர்ச்சியையும் அழகையும் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
இதற்கிடையே பிக்பாஸ் 5 -ல் போட்டியாளராக இருந்த நிரூப் – யாஷிகா இருவரும் காதலித்து வந்ததாகவும்.. அவரது சொற்படியே நிருப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் சொல்லப்பட்டது..
இதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக நிரூப்பை சந்திக்க பிக் பாஸ் வீட்டிற்கு வந்த யாஷிகாவை பார்த்தம்ன் நிரூப் உருகி தான் விட்டார்.. அதோடு இவர்களில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் உலா வந்துகொண்டே தான் இருக்கிறது..
இந்நிலையில் யஹாசிகாவிடம் நிரூபுடன் எப்போது திருமணம் என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு.. தனக்கும் நிரூபுக்கும் இருப்பது நல்ல நட்பு மட்டுமே..நாங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறோம் .. இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்யும் வாய்ப்பில்லை என யாஷிகா பதிலளித்துள்ளார்..