BREAKING NEWS

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புளியங்குளம் கிராமத்தில் தொடர்ந்து கிராவல் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புளியங்குளம் கிராமத்தில் தொடர்ந்து கிராவல் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புளியங்குளம் கிராமத்தில் தொடர்ந்து கிராவல் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதை பலமுறை காவல்துறையினருக்க தகவல் தெரியபடுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் அவருக்கு சொந்தமான பட்டா இடத்தில் கிட்டத்தட்ட எண்ணற்ற மதிப்பிற்கான கிராவல் மணல் திருடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக மானாமதுரை டி1 காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய சொல்லி பட்டா இடத்திற்கு சொந்தமான நபர் முனியாண்டி அவர்கள் சர்வே நம்பர்: 149, 11,ஏக்கர் 80 சென்ட் அதை உடனே மீட்டுத்தருமாறு தற்போது மானாமதுரை சுந்தரபுரம் தெருவில் தற்போது வசித்து வரக்கூடிய முனியாண்டி அவருக்கு சொந்தமான நிலம் காளையார்கோவிலில் வட்டம் புளியங்குளத்தில் இருந்துள்ளது.

தற்பொழுது அவரது நிலத்தில் மர்ம நபர்கள் கிராவல் மணலை திருடி சென்றுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த முனியாண்டி அவர்களிடம் இது எனக்கு சொந்தமான இடம் இதில் யாரும் கிராவல் மண்னை அடிக்க அல்ல கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு அவர்கள் இடத்தின் உரிமையாளர் முனியாண்டியை நாங்கள் அப்படித்தான் செய்வோம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்குதலை முயன்றுள்ளனர்.

இதை அறிந்து இடத்தின் உரிமையாளர் உடனடியாக எனது பட்டா நிலத்தை எனக்கு திருப்பி வழங்குமாறு காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த சொல்லி கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது இதுவரையும் இதுவரை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதால் மீண்டும் எனது நிலத்தில் உள்ள கிராவல் மணலை அடித்து மிகப்பெரிய ஆழமான குழி தோண்டி அதனுள் தற்போது மழைநீர் தேங்கி உள்ளது.

உடனடியாக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையினரும் உடனடியாக எனக்கு எனது பட்டா நிலத்தை மீட்டு தருமாறு தகவல் அளித்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )