சென்னையில் துவங்குகிறது மலர் கண்காட்சி…
![சென்னையில் துவங்குகிறது மலர் கண்காட்சி… சென்னையில் துவங்குகிறது மலர் கண்காட்சி…](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-02-at-1.39.26-PM-e1654157400852.jpeg)
சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியை கண்டு களிக்கலாம்.
CATEGORIES சென்னை