ஜப்பான் மேலவைத் தேர்தல்: சுட்டுக்கொல்லப்பட்ட ஷின்ஸோ அபேவின் கட்சி அமோக வெற்றி!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், அபேவின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி – கொமீட்டோ கூட்டணி 76 இடங்களைப் பெற்று மேல்சபைத் தேர்தலில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்டது.
CATEGORIES முக்கியச் செய்திகள்
TAGS தலைப்பு செய்திகள்

