ஜூன் 2ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!
ஜூன் 2ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

மின்வாரிய ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மின்சார வாரிய சங்கம் அறிவித்துள்ளது. மின் வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஜூன் 2ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
TAGS தலைப்பு செய்திகள்
