BREAKING NEWS

ஜெயப்பெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ஜெயப்பெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

 

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் போகலூர் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு விடு விடாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் அதிமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டணி கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS