தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு, எம்எல்ஏ புதிய டிராக்டர் வாகனத்தை இயங்கி தொடங்கி வைத்தார்.
![தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு, எம்எல்ஏ புதிய டிராக்டர் வாகனத்தை இயங்கி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக்கு, எம்எல்ஏ புதிய டிராக்டர் வாகனத்தை இயங்கி தொடங்கி வைத்தார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-02-at-1.35.31-PM-e1654157554641.jpeg)
திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு, துரை, சந்திரசேகர், திடக்கழிவு மேலாண்மை திட்ட
பணிகளுக்காக பொது நிதியில் இருந்து புதிய டிராக்டர் வாகனத்தை திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் இயங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவர்கள் உறுப்பினர்கள், செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்