BREAKING NEWS

தஞ்சையில் மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்த சிலம்பப் போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

தஞ்சையில் மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்த சிலம்பப் போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் அன்னை சத்தியா விளையாட்டு அரங்கில் சிலம்பம் சாம்பியன்ஸ்சீப் 2020 போட்டி இன்று தொடங்கியது தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் தொடங்கி வைத்த இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 80 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறுவயதிலேயே சிலம்பம் சுற்றி அசத்தினர் நாளை வாள்வீச்சு போட்டி மாநில அளவில் நாளை நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து சிலம்பம் மற்றும் வாள் வீச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )