தஞ்சை மாநகராட்சியில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட திறப்பு விழா.!!
![தஞ்சை மாநகராட்சியில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட திறப்பு விழா.!! தஞ்சை மாநகராட்சியில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட திறப்பு விழா.!!](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG_20221007_161810.jpg)
தஞ்சை மாநகராட்சி 14ம் வட்டம் கீழவாசல் பகுதி படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட திறப்பு விழா.!!
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ரிப்பன் கட் பண்ணி திறந்து வைக்கப்பட்டது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
உடன் மேயர், மண்டல குழு தலைவர் திரு.புண்ணியமூர்த்தி, 2 ஆம் மண்டல குழு தலைவர் திரு.மேத்தா, மாமன்ற உறுப்பினர் திருமதி சொ. பாப்பா, உதவி பொறியாளர் கார்த்திகேயன்மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்