தமிழ் இலக்கிய அமுதசுரபி 22 ஆம் ஆண்டு இலக்கிய விழா மற்றும் கண்காட்சி விழாவானது காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறைமுறைக்கு பாத்தியப்பட்ட வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற கலை மற்றும் கண்காட்சி விழா நடைபெற்றது. இவ்விழாவில்
கல்லூரி தலைவர் ராஜ்மோகன், துணை தலைவர் கணேசன், செயலாளர் ஆனந்த வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொருளாளர் கலந்து கொண்டனர்.
இந்த கலையரங்க திறப்பு விழாவில் வீரமங்கை வேலுநாச்சியார் கலையரங்கம் கல்பனா சாவ்லா கலையரங்கம் மதத்தரசா கலையரங்கம் உள்ளிட்ட கலையரங்குகளை திறந்து வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைவர்கள் இங்கு படிக்கும் கல்லூரி மாணவிகளுக்கு வரலாற்றில் சாதனை படைத்த தலைவிகளின் கலையரங்கங்களை மாணவிகள் நினைக்கும் பொழுது வரலாற்றில் இப்பள்ளியில் படிக்கும் கல்லூரி மாணவிகள் இது போன்ற ஒரு தியாகியாகவும் இது போன்ற வீர திரு மங்கைகளாகவும் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கத்துடன்.,
மகளுக்கு மறைந்த வரலாற்றில் இடம் பிடித்த தலைவிகளின் சாதனையாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுவே மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.