BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதாஎம். முருகன் வாக்கு செலுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் , திமுக ஒரு வார்டை போட்டியின்றி கைப்பற்றியுள்ளது.

மீதமுள்ள 15-வார்டுகளுக்கான தேர்தலில் 7803 ஆண் வாக்காளர்களும் 8626 இதர வாக்குகளை 1 என் மொத்தம் 16430 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தரங்கை பேரூராட்சியில் 11 மணி நிலவரப்படி 21.53 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. தவசிமுத்து அரசு மேல்நிலைப்பள்ளி வார்டு எண் 14 இல் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். இதேபோல் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்குகள் செலுத்தி வருகின்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )