தலைப்பு செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தனது துணைவியாருடன் வரிசையில் என்று வாக்களித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தேர்தலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தனது துணைவியாருடன் வரிசையில் என்று வாக்களித்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 10வது வார்டு வாக்குச்சாவடியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கேபி முனுசாமி தனது துணைவியாருடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
CATEGORIES கிருஷ்ணகிரி