தலைப்பு செய்திகள்
திருச்சி தேர்தல் செய்திகள்.
கூத்தைப்பார் பேரூராட்சி
வார்டு-2ல் திமுக கூட்டணியான மதிமுக வேட்பாளர் வெற்றி
கூத்தைப்பார் பேரூராட்சி
வார்டு-1 ல் திமுக கூட்டணியான காங்கிரஸ் வேட்பாளர் கவிதா 284 வாக்குகள் பெற்று வெற்றி
அடுத்தபடியாக அதிமுக 52 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியது.
துவாக்குடி நகராட்சி 1 வது வார்டு திமுக ஜெயந்தி 339 வாக்குகள் பெற்று வெற்றி.
2வது வார்டு திமுக ஸ்டீபன் ராஜ் 338 வாக்கு பெற்று வெற்றி.
3 வது வார்டு மதிமுக மோகன் பெரிய கருப்பன், 290 வாக்குகள் பெற்று வெற்றி
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி வார்டு எண் 4ல் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரவி வெற்றி
திருச்சி மாவட்டம் கூத்தைப்பார் பேரூராட்சி 3வது வார்டு நிலவரம்
திமுக 327
தேமுதிக 211
திமுக வெற்றி.
CATEGORIES திருச்சி