தலைப்பு செய்திகள்
வேலூர் மாநகராட்சி 37வது வார்டு திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது .
இதுவரை எண்ணப்பட்ட 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
3 7வது வார்டில் போட்டியிட்ட திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கா நாயக் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் சாக மகிழ்ச்சியில் வரவேற்று கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்