BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கரூர் மாநகராட்சியை அதிக பெரும்பான்மையுடன் தற்போது திமுக கைப்பற்றியுள்ளது.

கரூர் மாநகராட்சியை அதிக பெரும்பான்மையுடன் தற்போது திமுக கைப்பற்றியுள்ளது.

கரூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில், திமுக 25 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் கரூர் மாநகராட்சியில் தற்போது திமுக 25 வார்டுகளிலும், திமுக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 2 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளதால் கரூர் மாநகராட்சியின் திமுகவின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )