தலைப்பு செய்திகள்
திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில்
89 லட்சம் பணம், 165 கிராம் தங்கம் காணிக்கை.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலுக்கு தமிழகம் என்று பல்வேறு மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மருத்துவ தினம் தோறும் நாம் தரிசிக்க வருகின்றனர்.
அவர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை இன்று காலை முதல்
திருக்கோயிலில் இணை ஆணை மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, உதவி ஆணையர்கள் கந்தசாமி, மாரியப்பன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டது.
அதில் 89 லட்சத்து 13ஆயிரத்து 913 ரூபாய் பணமும், 165 கிராம் தங்கமும், 1164 கிராம் வெள்ளியும், 149 வெளிநாட்டு பணமும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்ட இருந்தது. இன்று உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.
CATEGORIES திருச்சி