தலைப்பு செய்திகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு அமமுக சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில்
வடக்கு ஒன்றிய செயலாளர் தவச்செல்வம்,தெற்கு ஒன்றிய செயலாளர சுரேஸ், ஒன்றிய இணைச் செயலாளர் அய்யணன்,அமைப்பு சாரா ஓட்டுணரனி செயலாளர் வெற்றிவேலன் பேரூர் துணை செயலாளர் நல்லமாயன், உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES தேனி