BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பூமியை கண்காணிக்க EOS-04 செயற்கைக்கோள் !

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து வருகின்றனர் அதில் தற்போது பூமியை கண்டுபிடிக்க ஒரு செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்.

EOS-04 என்று அழைக்கப்படும் செயற்கைக்கோள் தற்போது பூமியை முழுவதுமாக கண்காணிக்கும் எனவும் பூமியின் அனைத்து நிகழ்வுகளையும் அது கண்காணிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த EOS-04 செயற்கை கோளானது நாளை ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் தளத்திலிருந்து சரியாக காலை 5.59 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும்.

EOS-04 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த PSLV C-52 ராக்கெட் பயன்படுத்தப்படும் எனவும் இந்த ராக்கெட் மூலமாக இந்த செயற்கைகோள் நாளை செலுத்தப்படுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )