தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 74-வது பிறந்தநாளையொட்டி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 74-வது பிறந்தநாளையொட்டி, சென்னை காமராசர் சாலையில் உள்ள டாக்டர் ஜெ ஜெயலலிதா வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ட செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முளைவர் வீ.ஜெயசீலன், இ.ஆ.ப. ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
CATEGORIES சென்னை