தலைப்பு செய்திகள்
பூமியைக் கண்காணிப்பதற்காக EOS-04 என்னும் செயற்கைக்கோளுடன் மேலும் இரண்டு சிறிய செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டன.
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்இதில், EOS-04 செயற்கைகோள் 1.7 கிலோ எடை கொண்டது. அதனுடன் சேர்த்து INSPIREsat-1, INS-2TD என இரண்டு துணை செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.
CATEGORIES Uncategorized