தலைப்பு செய்திகள்
இலவச மருத்துவ முகாம்.
உடுமலை ஜனனி மருத்துவமனை மற்றும் கோவை கேஜி மருத்துவமனை சார்பில் உடுமலையில் இருதயம் மற்றும் சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம் நடந்தது.
கேஜி மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன் உடுமலை ஜனனி மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் ஜனனி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பொது மக்களுக்கு ஈசிஜி எக்கோ மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை இரத்தத்தில் சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
CATEGORIES திருப்பூர்