தலைப்பு செய்திகள்
கமுதி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்.
கமுதி ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.க்கள் சந்திரமோகன்,ரவி, துணைத்தலைவர் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கோடைகாலம் துவங்க உள்ளதால் கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் கூறினார்.
CATEGORIES Uncategorized