தலைப்பு செய்திகள்
கமுதி டிஎஸ்பி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி.
கமுதி டிஎஸ்பி சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீஸ் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.போட்டியில் ஆண்களுக்கு பத்து கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. போட்டியை கமுதி டிஎஸ்பி மணிகண்டன் துவக்கி வைத்தார். போட்டியில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏடிஎஸ்பி லயோலா இக்னேசியஸ் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.
CATEGORIES Uncategorized