BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தேனி போடி  ஆதி போகா சிலம்பம் பயிற்சி கூடம் மூலம் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டி.

தேனி மாவட்டம் போடி கிருஷ்னான நகரில் அமைந்துள்ள ஆதி போகா சிலம்பம் பயிற்சி கூடம் மூலம் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் தேனி மாவட்டம் சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 25க்கும் மேற்பட்டோர் முதலாம் (தங்க மெடல்) பரிசை வென்றுள்ளனர்.

தேசிய அளவில் சிறப்பான பயிற்சி கூடம் என்றும் & மாநில அளவில் முதன்மை பயிற்சி கூடம் என்ற விருதுகளை வென்றுள்ளனர்.

இதன் நிறுவனர் காளிராஜ் சிறந்த பயிற்சியாளர் என்ற விருதினையும் பெற்றுள்ளார்.

இதில் வெற்றி பெற்ற அனைவரும் அடுத்து வரவுள்ள ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பங்குபெற தேர்வாகி உள்ளனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )