தலைப்பு செய்திகள்
இன்று முதல் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி !
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்வதாக வாக்களித்திருந்தார் தற்போது நாளை முதல் நகை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
பல கூட்டுறவு வங்கிகளில் ஏற்கனவே நகை கடன் தள்ளுபடி செய்துகொண்டு வருகின்றனர் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற இடங்களில் பிப்ரவரி 28 முதல் தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஐந்து சவரனுக்கு கீழ் நகை அடகு வைத்து அவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது 20 லட்சம் பேர் இதில் 5 சவரன் நகை அடகு வைத்து உள்ளனர் ஆனால் 10.18 லட்சம் பேர் மட்டுமே தகுதியானவர்கள்.
பிப்ரவரி 28 முதல் மக்கள் கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று நகைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
CATEGORIES Uncategorized