BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சை ஒரத்தநாடு ஆஷாவின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்த 800 மாணவிகளை  மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

உக்ரைன் ஷப்ரோசியா மருத்துவ கல்லூரி என்பது ரஷ்யா நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது இந்த மருத்துவ கல்லூரியில் மட்டும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சேர்ந்த ஆஷா உள்ளிட்ட 9 மாணவிகளும் தமிழகத்தைச் சேர்ந்த 800 மாணவிகள் சிக்கி உள்ளனர் .

விடுதியின் கீழ்தளத்தில் உள்ளனர் இவர்கள் 1300 கிலோமீட்டர் பயணித்து கங்கேரி வந்து அங்கிருந்து 3 மணி நேரம் பயணித்து வந்தால்தான் விமான நிலையத்தை வந்தடையும் கூடிய நிலைமை உள்ளது எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 9 மாணவிகள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 800 மாணவிகளை உடனடியாக மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஷாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )