தலைப்பு செய்திகள்
மாட்டுவண்டி மணல் அள்ளும் தொழிலாளர்கள் தஞ்சையில் முற்றுகை போராட்டம்.
தமிழக அரசு மாட்டு வண்டிகளில் மணல் அள்ள ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஆனால் அதற்கான மணல் குவாரிகள் இதுவரை திறக்கப்படவில்லை இதனால் பல இடங்களிலும் மணல் கொள்ளை நீடித்து வருகிறது.
எனவே மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகளை உடனே திறக்க கோரி தஞ்சையில் உள்ள நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
CATEGORIES தஞ்சாவூர்