தலைப்பு செய்திகள்
மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் வசந்த்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேஸ்புக் பக்கத்தில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.
CATEGORIES Uncategorized