தலைப்பு செய்திகள்
உடுமலை ஒன்றியம் பள்ளபாளையம் கிளைசார்பில் அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு.
அடிப்படை வசதிகள் கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு.
டிஒய்எப்ஐ உடுமலைஒன்றியம் பள்ளபாளையம் கிளைசார்பில் பள்ளபாளையத்தில் சாலைவசதி, கழிவுநீர் வடிகால்வசதி கேட்டு உடுமலைவட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுகொடுத்து பேசப்பட்டது. இதில் டிஒய்எப்ஐ உடுமலைதலைவர் தமிழ்த்தென்றல் ஒன்றியசெயலாளர் குமரகுரு சிபிஐ எம் ஒன்றியச்செயலாளர் கி.கனகராஜ், கிளைச் செயலாளர்கள் ரத்னகுமார்,சுந்தரம் டிஒய்எப்ஐ பள்ளபாளையம் நிர்வாகிகள் முருகானந்தம், திருமலைநாதன், மகாராஜா, இமான், மணிசங்கர் பஞ்சலிங்கம் உட்பட பலர்பங்கேற்றனர்.
CATEGORIES திருப்பூர்