தலைப்பு செய்திகள்
இராமநாதபுரம் மாண்புமிகு முதலமைச்சர் தளபதியாரின் 69வது பிறந்தநாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது!
தரணியெங்கும் தமிழ்நாட்டின் புகழை பறைசாற்றும் வகையில் ஆட்சி நடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதியாரின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு,
இராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் அறிவுறுத்தலின்படி,
கழக கடலாடி ஒன்றிய பொருப்பாளர் அண்ணன் திரு.ஆப்பனூர் ஆறுமுகம் தலைமையில்,மேலச்சிறுபோது M.முகமது அஸ்லம் அவர்களின் தலைமையில்
மேலச்சிறுபோது பொதுமக்களுக்களும் கழக உடன்பிறப்புக்களும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
CATEGORIES Uncategorized