தலைப்பு செய்திகள்
போலி ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தல் ஏமாற்றி வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டில் உண்மைக்கு புறம்பான போலி ஆவணங்களை சமர்ப்பித்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் பிரேம் குமார் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சக வேட்பாளர்களான தர்மராஜ், முத்துராஜ், பாண்டியம்மாள் ஆகியோர் பெரியகுளம் சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.மேலும் இன்று நடைபெறவிருக்கும் இவரது பதவி ஏற்பை ரத்து வேண்டுமாய் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
CATEGORIES தேனி