தலைப்பு செய்திகள்
திருச்சி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்க சைக்கிளில் வந்த கம்யூனிஸ்ட் கவுன்சிலர்.
திருச்சி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்க சைக்கிளில் வந்த கம்யூனிஸ்ட் கவுன்சிலர்.
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில்
நடைபெற்றது. இதில் 23 வது வார்டில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுரேஷ் இன்று பதவியேற்க தனது சைக்கிளில் வந்தார்.
CATEGORIES திருச்சி