தலைப்பு செய்திகள்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை..
தமிழகம் உட்பட புதுச்சேரி காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மாசிமகம் கொண்டாடப்படுவதால் இன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி பகுதியில் ஷேர் பீர் முகமது சாகிபு ஒலியுல்லாஹ் ஆண்டு விழா இதன் காரணமாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களுக்கு மட்டும் விடுமுறை இல்லை எனவும் தேர்வுகள் இருக்க மாணவர்கள் பள்ளிக்கு சென்று தேர்வு எழுத வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized