தலைப்பு செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஆர்.வி. கவியரசன் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 32-வது வார்டில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.வி. கவியரசன் வெற்றி பெற்றார். இன்று பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் 32-வது வார்டில் உள்ள மக்களுக்கு கவியரசன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
CATEGORIES தூத்துக்குடி