BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை , சீர்காழி  வாணகிரி மீனவ கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மீன்பிடி இறங்குதளப் பணிகளைக் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் வாணகிரி மீனவ கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மீன்வளத்துறை வாயிலாக ரூபாய். 63.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி இறங்குதளப் பணிகளைக் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார்.

பின்னர், மீனவ மக்களின் கருத்துருக்களை கேட்டறிந்தார். சின்னமேடு கிராமத்தில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் மீன்பிடி இறங்குதளம் மற்றும் கடலரிப்பு தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தி.சண்முகம், உதவி பொறியாளர் இரா.அன்னபூர்ணி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )