தலைப்பு செய்திகள்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேர்வராயன் கோயில் செல்லும் வழியில் காட்டுத்தீ.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சேர்வராயன் கோயில் செல்லும் வழியில் வெட்டுவான் மலை என்ற வனப்பகுதியில் இன்று காலை எதிர்பாராதவிதமாக காட்டுத் தீ பற்றியதால் அரியவகை மரங்களும் அரிய வகை செடிகளும் தீக்கிரையாகியது இதைத் தொடர்ந்து உடனடியாக வனத்துறைக்கு உட்பட்ட வன அலுவலர்கள்.
மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அணைக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது ..மற்றும் தீ அதிக அளவில் பரவாமல் தடுக்கும் வண்ணம் செயல்பட்டுக் கொண் டுள்ளனர்.
CATEGORIES சேலம்