BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இன்று இந்திய மருத்துவர் கழகத்தின் சார்பில், உலக பிறவி குறைபாடு தின விழிப்புணர்வு கருத்தரங்கம்.

குழந்தைகளுக்கு மூச்சுத்தினறல், பால் குடிக்கும்போது வியர்ப்பது, எடை கூடாமல் இருப்பது ஆகியவை “அல்ஹாப்பா” எனும் பிறவியிலேயே ஏற்படும் இதய கோளாறு இதுபோன்ற குழந்தைகளை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திவிடலாம் தஞ்சையில் இந்திய மருத்துவ கழகதின் சார்பில் நடைபெற்ற
உலக பிறவி குறைபாடு தினம் விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்:

பேட்டி: டாக்டர். உஷாநந்தினி- குழந்தைகள் சிறப்பு மருத்துவர்.

தஞ்சையில் இன்று இந்திய மருத்துவர் கழகத்தின் சார்பில், உலக பிறவி குறைபாடு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகள் அதன் அறிகுறிகள், பாதிப்புகள் குறித்தும் நவீன சிகிச்சைகள் குறித்தும் செயல்விளக்கமளிக்கப்பட்டது.

இது குறித்து குழந்தைகள் சிறப்பு மருத்துவர் உஷாநந்தினி கூறுகையில்

குழந்தைகளுக்கு விரல் நகம் கண் உள்ளிட்ட உறுப்புகள் ஊதா நிறத்தில் இருப்பவை, மூச்சுத்தினால், பால்குடிக்கும் போது வியர்த்தல், ஆகிய அறிகுறிகள் இருந்தால் அவை அல்ஹாப்பா எனும் பிறவி இதய கோளாறு இது போன்று இருந்தால் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திட முடியும்.

சொந்தத்தில் திருமணம் செய்தால் மரபணு பிரச்னைகள் இருக்க வாய்ப்பு இருக்கு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு , உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்

குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை என்பது தற்போது பெரிய பிரச்னை இல்லை முறையாக சிகிச்சையளித்தால் முற்றிலும் சரிசெய்துவிடலாம் என்றார்

குழந்தைகளுக்கு மூச்சுத்தினறல், பால் குடிக்கும்போது வியர்ப்பது, எடை கூடாமல் இருப்பது ஆகியவை “அல்ஹாப்பா” எனும் பிறவியிலேயே ஏற்படும் இதய கோளாறு இதுபோன்ற குழந்தைகளை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திவிடலாம் தஞ்சையில் இந்திய மருத்துவ கழகதின் சார்பில் நடைபெற்ற
உலக பிறவி குறைபாடு தினம் விழிப்புணர்வு கருத்தரங்கில் வலியுறுத்தல்:

பேட்டி: டாக்டர். உஷாநந்தினி- குழந்தைகள் சிறப்பு மருத்துவர்

தஞ்சையில் இன்று இந்திய மருத்துவர் கழகத்தின் சார்பில், உலக பிறவி குறைபாடு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகள் அதன் அறிகுறிகள், பாதிப்புகள் குறித்தும் நவீன சிகிச்சைகள் குறித்தும் செயல்விளக்கமளிக்கப்பட்டது

இது குறித்து குழந்தைகள் சிறப்பு மருத்துவர் உஷாநந்தினி கூறுகையில்

குழந்தைகளுக்கு விரல் நகம் கண் உள்ளிட்ட உறுப்புகள் ஊதா நிறத்தில் இருப்பவை, மூச்சுத்தினால், பால்குடிக்கும் போது வியர்த்தல், ஆகிய அறிகுறிகள் இருந்தால் அவை அல்ஹாப்பா எனும் பிறவி இதய கோளாறு இது போன்று இருந்தால் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திட முடியும்

சொந்தத்தில் திருமணம் செய்தால் மரபணு பிரச்னைகள் இருக்க வாய்ப்பு இருக்கு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு , உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்

குழந்தைகளுக்கு இதயத்தில் ஓட்டை என்பது தற்போது பெரிய பிரச்னை இல்லை முறையாக சிகிச்சையளித்தால் முற்றிலும் சரிசெய்துவிடலாம் என்றார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )