தலைப்பு செய்திகள்
அதிமுகவில் சசிகலா தினகரன் இணைப்பு குறித்து பொதுக்குழு.
அதிமுகவில் சசிகலா தினகரன் இணைப்பு குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என கோவில்பட்டி அருகே கடம்பூரில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பேட்டி.
அதிமுகவில் சசிகலா தினகரன் இணைப்பு ஒருங்கிணைப்பு குறித்து எழுந்துள்ள சர்ச்சை பொதுக்குழு கூடி அதன் பின்னர்தான் முடிவு செய்யப்படும்
கொரோனா கால கட்டம் என்பதால் அதிமுக பொது கூடவில்லை ஆனால் விரைவில் பொதுக்குழு கூடும் அதற்கான அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்தார் என்று அவர்.
CATEGORIES தூத்துக்குடி