தலைப்பு செய்திகள்
தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் 8 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ள நிலையில் திமுக தலைமை ஜெயக்குமாரை அறிவித்த நிலையில் இவருக்கு எதிராக உடுமலை நகர செயலாளர் மத்தீன் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் நடைபெற்ற நிலையில் நகர செயலாளர் மத்தீன் 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் வேட்பாளர் ஜெயக்குமார்.
தேர்தலில் திமுக போட்டி வேட்பாளர் 8 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
CATEGORIES திருப்பூர்