தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசு பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அரசு பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நடத்தி வருகின்றனர்.
இன்று மாலை 5 மணி வரை அனைத்து பிரச்சாரங்களும் முடியுமெனவும் அதன்பிறகு பிப்ரவரி 19ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடியில் 50% ஆசிரியர்கள் செல்வதால் மாணவர்களுக்கு பதினெட்டாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதி வரை இரு நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாணவர்களுக்கு வருகிற சனிக்கிழமை வேலை நாட்களாக இருக்கும் எனவும் தேர்வுக்காக மாணவர்கள் தயாராகும் கூறப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized