தலைப்பு செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் அசத்தல் அறிவிப்பு !
தற்போது தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த கட்சி தலைவர்கள் பிரச்சாரத்திற்கு பல இடங்களுக்கு செல்கின்றனர்.
அப்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் எனது கட்சி வேட்பாளர்கள் கூறியதை நிறைவேற்றுவார்கள் எனவும் அவர்கள் பத்திரம் எழுதித் தந்துள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மேலும் கோவை மட்டுமல்லாமல் இன்னும் சில இடங்களுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
CATEGORIES Uncategorized