BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஹிஜாப் அணிய தடை சட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்.

 

நீதிமன்றத்திற்கு என்று தனிப்பட்ட கட்டமைப்போ,சுதந்திரமோ இருப்பதாக தெரியவில்லை,ஹிஜாப் விஷயத்தில் குழந்தைகளின் உணர்வு சார்ந்துள்ளதால் நீதிமன்றத்தை அணுகுவது சரிவராது,போராட்ட குரலில் சிஏஏ களத்தைப்போல உயர்ந்த குரலாக ஒற்றைக் குரல் எழுப்பி வெற்றி பெறுவது தான் சரியான தீர்வு என ஹிஜாப் அணிய தடைச் சட்டத்திற்கு எதிராக நாகர்கோவிலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நடைப்பெற்ற சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் பெண் விடுதலை கட்சி தலைவி சபரிமாலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்,இக் கருத்தரங்களில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )